வணக்கம்

கடந்த செவ்வாய் கிழமை ( 05-02-08 ) அன்று தமிழ் stemmer  பற்றி விவாதிக்கப்பட்டது,

அதில்

 தமிழ் மாதிரி சொற்கள் சேகரிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
 பிறகு அச்செற்களின் புனர்ச்சிகள் புனர்ச்சி விதிகள் அடிப்படையில் காணவேண்டும் என
 முடிவு எடுக்கப்பட்டது. 

--
நட்புடன்

சிவா